Monday, March 7, 2011

பெரியார் 1962 இல் கூறியவை


பெரியார் முதலில் காமராஜரை பிடிக்கவில்லை அதற்கு முக்கியமான காரணம் ஹிந்தி மொழியை தமிழ் நாட்டிற்க்கு கொண்டு வரும் காங்கிரஸின் திட்டம் தான். ஆனால் பின்பு காமராஜரை பற்றி அவர் நன்றாக புரிந்துவிட்டார்.
பெரியார் 1962 தேர்தலின் போது கூறியவை:
"எனக்கு வயதாகி விட்டது. நான் வெகு நாள் உயிரோடு இருக்க மாட்டேன். காமராஜர் தமிழர்களை காப்பாற்றுவார். வாக்களிக்கும் மக்களுக்கே சரி எது தவறு எது என்று பிரித்து பார்க்க தெரியாது. நீங்கள் கேக்காவிட்டால் இராஜி மற்றும் அவர் ஓட்டும் திராவிட முன்னேற்ற கழகமும் உங்களை நசுக்கி விடுவார்கள்

No comments:

Post a Comment